உரக்க குரல் கொடுப்போம் ஒன்று சேர்வோம் தனியார் பள்ளி கல்லூரி ஆசிரியர் நம் சங்கத்தில்
நேற்று கடலூர் மாவட்டத்தில் வேப்பூரில் மிக சிறப்பாக மாநில பொதுக்குழு கூட்டம் நடைப்பெற்றது. இதில் சங்க கோரிக்கையான வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் பதிவு மூப்பு அடிப்படையில தமிழகம் முழுதும் அரசு ஆசிரியர் கள் நியமனம் செய்ய வேண்டும்.தனியார் பள்ளி மற்றும் கல்லூரி ஆசிரியர் களுக்கு அரசு நலவாரியம் அமைக்க வேண்டும் .தனியார் பள்ளி ஆசிரியர் களுக்கு அரசு ஆசிரியர் களுக்கு வழஙகும் சலுகை கள் அனைத்தும் பாரபட்சம் இன்றி அனைவரும் ஆசிரியர் கள் தான் என்ற அக்கறை உடன் அரசு வழஙக வேண்டும். என்று மாநில தலைவர் நாகை செல்லையா மற்றும் மாநில மாவ்ட்ட நிர்வாகிகள் கேட்டுக் கொண்டனர்